Image
Image

தீர்க்கதரிசன முழக்க வேதபாட திட்டத்தின் மூலம்,  நீங்கள் வேதாகமத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.  ஒவ்வொரு நாளும் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான பதில்களை நீங்கள் காணலாம். இந்த இலவச வேதாகம வழிகாட்டிகளுடன் தொடங்க, கீழே உள்ள வேதாகம பாட தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்டுகொள்வோம் வேதபாட வழிகாட்டிகள் எளிமையானவை, பயன்படுத்த எளிதானவை, மற்றும் வாழ்க்கையின் சவாலான பல கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன:
  • தேவன் ஏன் துன்பத்தையும் இறப்பையும் அனுமதிக்கிறார்?
  • ஒரு நபர் மரிக்கும்போது என்ன நடக்கும்?
  • மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?
  • நமது குழப்பமான உலகத்திற்கு நம்பிக்கை இருக்கிறதா?

பாடத்தை தொடர்வது எப்படி?

  • உங்கள் வேதபாடத்தை ஆரம்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.
  • முதல் பாடத்தை தெரிந்தெடுத்து கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயரை பதிவு செய்து, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் ஒரு சுயவிவரத்தை உருவாக்கவும்.
  • பாடத்தை படிக்க தொடங்கவும்.
  • மதிப்பாய்வு வினாடி வினாவுக்கு பதில் அளித்து அடுத்த பாடத்திற்கு செல்லவும்.

How to Begin?

  • Click on the button below to start your Bible Study course.
  • Choose the First lesson to Register your Name to the Course.
  • Register your name, Create a profile with username and password.
  • Begin to study the Lesson.
  • Take the review quiz and get to the second lesson.

How to Start studying? [ Video Guide ]

வேதபாடம் முற்றிலும் இலவசம்

இறுதியில் அழகிய சான்றிதழ் வழங்கப்படும்